Posts

Showing posts from November, 2018
Image
Title : The Curse !! Juz remember the day she was good and happy until the big wind turned everything upside down... Its time to Take their smile.. Take their joy... Fuck them out.. Put them on a pit.. Be ruthless... Break rules and their bones too ! as same as they broke your trust... Show them what is pain as twice as they gave u.. Spoil their peace As same as they spoiled your life .... Be merciless and put them down to a pit as same as they done to you ... Cut their veins into pieces as they cutted your happiness... Choke their throat with the grief and grudge.. Tear their skin slowly with knives as the same as the way they teared your faith... Put your hand deep inside,pull out their heart, with all those bloods running everywhere: take it ,kick it and play and stab ...place your feet crush on it as same as they did... Let the darkness surrounds them my girl as same as the dark circles on Ur eyes ... Let they lose their shine as you lost your glow on your ...
Image
[மீனவர்கள் படும் இன்னல்களை வெறும் செய்தியாய் கண்ட நாம் அதன் பின் அவர் துணைவி மேற்க்கொள்ளும்  துன்பத்தை கருதி எழுதியது இந்த "நெய்தல் கவிதை "ஆகும்..] Title : நெய்தல் தாழையின் மணம் எங்கும் பரவ..., பரந்து விரிந்த உப்பளங்கள் இடையே நிற்கும் நீர்த்தளங்களில் பூத்து நிற்கும் உவர் நீர் மலராய்... கருவாச்சி அவள் காதலின் சாட்சியாய் தலைவன் முடித்த முடிப்போடு குடிசையேறிய குலவிளக்காய் நெய்தல் நிலமடைய !! குலத்தொழிலை மேற்கொள்ள திமிலேறிய மச்சானை இதழ்முத்தம் கொடுத்து, முத்துக்குளிக்க வழியமிச்ச பரத்திமக !!! நாள் வாரமாக வாரம் திங்களாக...  பகலில் சென்ற குருகு கூட கூட்டை வந்தடைய... ஒரு திங்களாகியும் செய்தி வந்தடையல !! கடற்பயணம் மேற்கொண்ட மச்சான எதிர்பார்த்து கருவாட்டா காயரா கருவாச்சி மக !!! துணையை பிரிந்த குறுகாய் இரவில் ஓலமிட.... மகரந்தம் இல்லா மலராய் வாடி உடல் மெலிந்து உயிர் துறக்க கருதுவது ஏனோ !!? வந்தது ஓலையடி... மீட்டது   அவன் படகுமட்டுமடி !!.. நெஞ்சில் குண்டு இட்டு இட்ட பொட்டு அழிந்ததடி !!! வேலியை தாண்டியதற்கு தாலியே அபராதமாய் !! வெண்ணிற உடையும் மூடிய கதவும் தண்டனைய...