Posts

Showing posts from September, 2018
Image
Title : தரமணி  என்னை சிறிது சிறிதாய் உனக்குள் கொண்டு வந்தையாடி !! உன் இரவின் அழகும் ! அந்த அமைதியும் தான் என்னை கவர்ந்தது !!! ஒரு வருடம் ஆகியது  உன்னை சந்தித்து அன்று போல் இன்றும் மாறா இளமையும்... சொகுசு கார்களும்.. கெஸ்ட் ஹௌஸ்களும் (Guest house)...பைவ்  ஸ்டார்(Five star) வாழ்க்கையும் பணக்கார நண்பர்களும்... IT நிறுவனங்களும் அடேடே .. ம்ம்ம்ம் பலமுறை உன்னை கண்டும் உன் வாழ்கை கண்டும்  பொறாமை அடைந்துள்ளேன்.... உனது வளர்ச்சி என்னை வியக்கவும் வைத்தது... பயப்படவும் வைத்தது...  எனினும் காதலில் நீ நீங்கா இடம் கொண்டுள்ளாய்... பகட்டு வாழ்க்கையில் மூழ்கிவிட்ட உன்னை இன்றும்  அழகாய் காண்பிப்பது இந்த காதல் தான் !! நினைவுள்ளதா காதலியே !! உன்னை வந்தடைய நான் பட்ட இன்னல்கள்....  சுடும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இஸ்திரி போட்ட டிப் டாப் உடையும் படிய வாரிய தலைமயிரும் பசியும் பாராமல்.... தினம் ஒரு காதல்  கடிதம் எழுதி எழுதி தேய்ந்தது கைகள் மட்டுமா ! அயராது நடந்ததால் என் கால் செருப்பும் தான் !!எனினும் இரவில் நம் கால்களை தீண்டிய அலைகளும்... தாகத்தை தீர்த...
https://www.google.co.in/amp/s/www.psychologytoday.com/us/blog/the-mysteries-love/201803/it-s-thin-line-between-love-and-hate%3famp The psychology behind the stress juz go through this news feed to find the thin line between love and hate👍 ... Love can make u strong but at the same time it can make u weak too... Read this news feed ...it can be useful ❣️
Image
Title : வானவில் 🌈 மற்றொரு  பதிவு.. Another little story ❣️by சென்னை  தமிழச்சி  கீர்த்தி திருநாவுக்கரசு Read and comment below 👇. . . அடை மழைக்கு பிறகு மேகங்கள் விலகின... மெதுவாக... அண்ணார்ந்து பார்த்தேன் அந்த அமைதியை... அந்த உணர்வை.... மழைக்கு பின் இருந்த மண்ணின் மணத்தை நுகர்ந்தேன்... இன்று எல்லாமே புதிது தான் !! ஆம் ! இனி இந்த உலகம் எனக்கு புதுசுதான் !! மேலே காணும் வானமும் எனது நாணமும் புதிதுதான் !! பளிச்சென்று பிரகாசிக்கும் கதிரும் அதின் ஒளியில்  நானும்  புதுசுதான் !!.. ஈரமண்ணுல என் கால் இட்ட கோலம் புதுசுதான் !!! வீட்டுக்குள்ள ஓலை பின்னாடி ஒளிந்தது புதுசுதான் !!.. மஞ்சளின் மணம் புதுசுதான்.. மங்கையின் குணம் புதுசுதான் !! காதில் கேட்கும் ஒலி புதிது... காதணியும் புதிது !! நீளமுடியும் புதிது.. பூக்களின் ஸ்பரிசமும் புதிது !!.. கிள்ளியாடிய நினைவும் உண்டு !! பல்லாங்குழிக்கு ஏங்கிய மனமும் உண்டு !! அரை டிரௌசர் போட்டதும் உண்டு ! அம்மா  சீலையை உடுத்தியதும் உண்டு !! கபடி ஆடியதும் உண்டு ! கட்டாந்தரையில் கூட்டாஞ்சோறு பொங்கியதும் உண்டு ...
Image
Pictures speak more than words!!! So deep ❣️ Speaking through art 👍 Keep working man !!! Credits goes too @Naagaraj❤️❣️ Passionate artist !! Follow crazy minnal for interesting arts ! . . . #keep_supporting🙏  #thenuagechallenge  #pencildrawing  #sketch  #innerpeace  #womenfeelings