Posts

Showing posts from 2023

பிரபஞ்சம்

Image
பிரபஞ்சத்தின் பகுதிகளாய் சிதறிய துளிகளுள் உன் கண்கள் காட்டும் வேறொரு உலகத்துல் காற்று இல்லாத எனக்கு தெரிந்த இரு இடங்கள் உன் இதழும்கும் என் இதழுக்கும் இருக்கும் இடையில் உருவான சிறு இடைவேளையும் விண்வெளியும் தான். பல ஒளி ஆண்டு கடந்தும் உன்னை கடக்க இயலாத மீண்டும் மீண்டும் உன் வளைவுகளில் விழுகின்ற நட்சத்திரம் நான்.... -கீர்த்தி திருநாவுக்கரசு

Modern அடிமைகள் !!!

Image
  அன்றும் இன்றும் மாறாதிருப்பது  ஆதிக்கமும்,அடிமையும். சிலர் பணத்திற்கு,சிலர் பசிக்கு;⁣ சிலர் பதவிக்கு,சிலர் படுக்கைக்கு;⁣ சிலர் காதலுக்கு,சிலர் கருவிக்கு.⁣ அன்று வெட்கம் விடுத்து அடிமையானான்:பசிக்கு,⁣ இன்று பசி விடுத்து அடிமையானா ன்:கார்ப்பரேட்களுக்கு,⁣ மீண்டும் ஆனான் அடிமை,இம்முறை பதவிக்கும்,படுக்கைக்கும்!⁣ அன்றைய அடிமைகள் வீட்டின் முற்றம் வரை,⁣ இன்றைய அடிமைகள் வீட்டின் உள்வாசல் வரை,⁣ அன்று ஒருவேளை வயிறுக்காக; இன்று Iphone-க்கும்,EMI-களுக்கும்,credit card-களுக்கும் ஆனான் அடிமையாய்!!⁣ ⁣ காலங்கள் மாற,கல்வி மாற,⁣ மனிதர்கள் மாற,மாறாதது "களவும் கல்லறையும்" தான்!⁣ Modernisation என்றும் Minimalism என்றும் AI-கை கோர்த்து⁣ கற்பனை விடுத்து,சுயம் விடுத்து, காதலை விடுத்து,⁣ பின் சிரிப்பை,பின் மதிப்பை, அறியாமலே வாழ்க்கையையும் விடுத்து, நடை பிணமாய் நடமாடும் உலகமா கேட்டோம்?⁣ பறக்கும் கார்களும்,⁣ பணிபுரியும் Robot-களுமா கேட்டோம்? இல்லை.⁣ நாங்கள் நாங்களாய் வாழ,பழக  நன் மனிதர்களும்,சிரிக்க நண்பர்களும், பசிக்கு உணவும்,படுத்தால் உறக்கமும் தான்.⁣ கார் வைத்து இருப்பவனும், காரியவாதியும்தான் இ...
Image
I came before you, ⁣ Watched you grow, ⁣ Walked along you, ⁣ Kept you aside, ⁣ To guide you, ⁣ To protect you, ⁣ In my sight, day and night;⁣ Turned to years;⁣ Waited to remember the promises made, ⁣ To wake up to each, ⁣ To breath the same air, ⁣ To laugh over serious situation, ⁣ To cry over those Kdramas, ⁣ To cook the dishes we never know, ⁣ To watch all our favourite shows, ⁣ To do the laundry and a quest on finding the missing sock, ⁣ To be the face, lighted up when i open the door;⁣ ⁣ Its time !! ⁣ Its time, to go back to who we were;⁣ Its time for you to leave, ⁣ the path splits;⁣ And my journey to your destination ends. ⁣ The line that not allowed to cross,⁣ The wall holds our worlds apart, ⁣ The line which I can never pass through, ⁣ To all the thousands and thousands steps together ⁣ Here we stop. ⁣ Follow the light so you won't get lost, ⁣ From hugs to handshakes;⁣ From holding hands to holding on the moments;⁣ From everything to nothing. ⁣ ⁣ Remember!!!⁣ Remember to sm...